TamilsGuide

அளவெட்டி மக்கள் மன்றம் கோடைகால ஒன்றுகூடல் (2024)

அளவெட்டி மக்கள் மன்றம் கோடைகால ஒன்றுகூடல் (2024)எங்கே?
5555 Steeles ave east
MILLIKEN PARK
Picnic Area "C"(200)
Shelter

*எப்போது??
*JULY 28 ,2024*

ஞாயிற்றுக்கிழமை,
காலை 10 மணியிலிருந்து
மாலை 8:30 மணிவரை*
*என்ன நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது?
* காலை உணவு..Breakfast
உரலில் இடித்த சம்பலுடன் றோஸ்பாண்
*சிறுவர்களிற்கான விளையாட்டு போட்டிகள்
*வளர்ந்தோருக்கான போட்டிகள்

தொடர்ந்து
BBQ*
????????????????????????
முதியவர்களுக்கான
போட்டிகள்
மதியம்
*மரக்கறி குழைசோறு*
*கோழிப்புக்கை*
* $ 5 உடன் புத்தம்
புதிய ஈருறுளியை
( BICYCLE ???? )
உங்களுடயதாக்கும்
புதுமையான ஏலம்.*
தொடர்ந்து........
*சைவ,அசைவ*
கூழ்
மயிலிட்டி சுறா,
மாதகல் முரல்,
குருநகர் கொடுவா,
மட்டுநகர் நண்டு
அராலி இறால்
அளவெட்டி மரக்கறி
,சாவகச்சேரி ஒடியல்மா கலந்து
காரசாரமான கூழ் எமது சமையல்
கலை விற்பன்னர்களால் மைதானத்திலேயே கண்முன்னே
காச்சி வழங்கப்படும்.
*கலந்துரையாடல்*
தாகசாந்திக்கு குளிர்பானம்,பானம் ,
water melon
தண்ணீர்,
என்பன வழங்கப்படும்

* மாலை சிற்றுண்டி* நன்னாரி தேனீர்
*போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்வழங்கல்
நாவிற்கு விருந்துடன்
நிகழ்வில் இடை,இடையே கனடா வாழ் நம்நாட்டு பிரபல பாடகர்களால் செவிக்கும் விருந்து வழங்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
அளவெட்டி உறவுகள்,ஆர்வலர்கள்,நண்பர்கள் அனைவரும் கூடி,குலாவி,விளையாடி, விருந்துண்டு மகிழ அன்புடன் அழைக்கின்றோம்????
நன்றி
தொடர்புகளுக்கு.......
தலைவர்
416 451 6680
செயலாளர்
416 887 9762
பொருளாளர்
416 857 4502
தயவு செய்து இவ் அழைப்பை தங்களுடன் தொடர்பிலிருக்கும் அளவெட்டி உறவுகளுடன் பகிர்ந்து அனைவருக்கும் சென்றடைய உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி
வணக்கம்

Leave a comment

Comment