TamilsGuide

கொஹுவல மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரிய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கொஹுவல மேம்பாலம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கொஹுவல மேம்பாலமானது 297 மீற்றர் நீளமும் 9.4 மீற்றர் அகலமும் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்திட்டத்திற்கான மதிப்பீடு 2,648 மில்லியன் ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment