TamilsGuide

மாடர்ன் உடையில் கீர்த்தி சுரேஷ் வேற லெவல் போட்டோஷூட்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின். தற்போது ஹிந்தியிலும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார் அவர்.

கீர்த்தி தற்போது மாடர்ன் உடையில் கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் புகைபடங்கள் இதோ. 

Leave a comment

Comment