TamilsGuide

கனடா பிக்கரிங் நகரில் சிறப்புற நடைபெற்ற INTERNATIONAL CHILDRENS FOUNDATION-2024

அமைப்பின் சார்பில்  'INTERNATIONAL CHILDREN'S FOUNDATION-2024  'சர்வதேச சிறுவர்களின் கொண்டாட்டம்' என்னும் இரண்டு நாள் விழா நேற்று 22ம் திகதி சனிக்கிழமை பிக்கரிங் நகரில் ஆரம்பமானது. காலை 11.00 தொடக்கம் இரவு 11.00 மணி வரை நடைபெற்ற இந்த அற்புதமான சிறுவர்களுக்கான விழாவில் கலை நிகழ்ச்சிகள்  நடன நிகழ்ச்சிகள் மற்றும் வர்த்தக கண்காட்சி என கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தான பல நிகழ்வுகள் இணைக்கப்பட்டிருந்தன. 

LUCKY EXCLUSIVE FOUNDATION அமைப்பின் சார்பில் பல தொண்டர்களின் ஆதரவோடு நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்தது.

Chestnut Hill Development Recreation Centre, 1867 Valley Farm Road. Pickering 

தொடர்புகளுக்கு:- 647 309 3091

Leave a comment

Comment