TamilsGuide

SK23 ஹீரோயின் ருக்மிணி வசந்த்.. கிளாமர் போட்டோஷூட்

தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக SK 23 படத்தில் நடித்து வருகிறார் ருக்மிணி வசந்த். முருகதாஸ் இயக்கி வரும் அந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

ருக்மிணி வசந்த் கிளாமர் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

Leave a comment

Comment