TamilsGuide

நடிகர் அரவிந்த் சாமி வழக்கு- பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பிப்பு

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதரிாக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பள பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தயாரிப்பாளர் வழங்கவில்லை என அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார்.

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாக கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment

Comment