TamilsGuide

ஓம் நமசிவாய சிவாயநம ஓம் - பிரதோஷ உற்சவம்

ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
கோண்வோல் சிவனே சிவாயநம ஓம்
சிவனடியார்களே,
எதிர்வரும் புதன்கிழமை(19/06/2024) மாலை 5மணிக்கு "பிரதோஷ உற்சவம்" விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் இடம்பெறும்.
உபயம்: திரு. கிஷாந் சந்திரலிங்கம் குடும்பம்(Montreal)
 

Leave a comment

Comment