TamilsGuide

அடுத்த ஜீ7 நாடுகள் தலைவர்கள் மாநாடு கனடாவில்

ஜீ7 நாடுகள் தலைவர்கள் மாநாடு அடுத்த தடவை கனடாவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் கனான்சிஸ்க்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் இந்த மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் சுழற்சி முறையில் இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. 
 

Leave a comment

Comment