TamilsGuide

பொதுவேட்பாளராகும் தகுதி எனக்கு உள்ளது - அனந்தி சசிதரன் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பெண்வேட்பாளராக களமிறங்குவதற்கான தகுதி தனக்கு உள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், சிவில் அமைப்புக்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண் வேட்பாளரை களமிக்குவதற்கே முனைப்பு காட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment