பூவரசம் பொழுது 2024
பூவரசம் பொழுது 2024
December 14 @ 5:00 PM – 11:00 PM
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா வருடந்தோறும் பெருமையுடன் நடாத்தும் “பூவரசம் பொழுது” எனும் கலை நிகழ்வு வருகின்ற மார்கழி மாதம் 14ம் நாள்(14.12.2024) நடைபெறவுள்ளது.
தித்திக்கும் தீந்தமிழும் கலைகளின் சங்கமமுமாக “பூவரசம் பொழுது 2024”
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் முத்தாய்ப்பாய்! முதுதமிழ் அரங்கமாய் “பூவரசம் பொழுது 2024”
கனடியத் தமிழர்களின் நெடிய வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் பெருநிகழ்வாக 29ஆம் ஆண்டில் தடம் பதிக்கின்றது “பூவரசம்பொழுது 2024”
அணி அணியாய் வாருங்கள்! தாய் மண்ணின் வாசனையை நுகருங்கள்!
Free
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked *