படிமுறைத் தமிழ்க் குழுமம் வழங்கும் மரபுத் திங்கள் 2026
படிமுறைத் தமிழ்க் குழுமம் வழங்கும் மரபுத் திங்கள் 2026
February 7 @ 4:30 PM – 10:00 PM
படிமுறைத்தமிழ் ஒன்றியத்தினால் எதிர்வரும் (February) மாசி மாதம் 7ஆம் திகதி மரபுத்திங்கள் தினம் கொண்டாடப்படவுள்ளது.
மேலும் நடைபெற்று முடிந்த சொல்வதெழுதல் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்குகின்ற போது சித்தி பெற்ற மாணவர்களைச் சிறப்பிக்கும் நோக்குடன் பதக்கம் வழங்கி உற்சாகப்படுத்த விரும்புகின்றோம்.
Event Date: Saturday, February 7th, 2026
Place: Father Michael McGivney Catholic Academy High School
Time: 4:30 PM onwards
It’s Time To Celebrate Our Children’s Achievement Together!
Free
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked *