இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 54
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 54
December 27 @ 8:30 AM – 11:00 AM
நூல்களைப் பேசுவோம்
நாள்: சனிக்கிழமை 27-12-2025
நேரம்:
இந்திய நேரம் – மாலை 7.00
இலங்கை நேரம் – மாலை 7.00
கனடா நேரம் – காலை 8.30
இலண்டன் நேரம் – பிற்பகல் 1:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/3890729245
நூல்களைப் பேசுவோம்:
அனாமிகாவின் – “ததா கதா”, “உறுமி” – (கவிதைத்தொகுப்புக்கள்)
உரை: சி.ரமேஷ்
ந. இரத்தினக்குமார் தொகுத்த “காடன் கண்டது” – (குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்)
உரை: ஜெ. ஹறோசனா
கனலி விஜயலட்சுமியின் “காற்றெனக் கடந்து…” (நாவல்)
உரை: பா.இரவிக்குமார்
ஒருங்கிணைப்பு: சு.குணேஸ்வரன்
மேலதிக விபரங்களுக்கு: அகில் 001416-822-6316
Free
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked *