திறனாய்வுப் போட்டி – 2025
திறனாய்வுப் போட்டி – 2025 இளைய தலைமுறையை ஊக்குவிக்க வேண்டும் என்பதால், உங்கள் மாணவர்களையும் பங்குபற்ற வையுங்கள். இணையத்தில் சில கதைகளையும், பரிசு பெற்ற சில கட்டுரைகளையும் வாசிக்கலாம். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025 போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும். மின்னஞ்சல்: kurufanclub@gmail.com இணையம்: https://kurunovelstory.blogspot.com/ http://tamilaram.blogspot.com/ https://canadiantamilsliterature.blogspot.com/ இந்த அறிவிப்பினை நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள். […]