Tamilsguide

எழுத்தாளர் அரங்கம் – 49

எழுத்தாளர் அரங்கம் – 49

September 4 @ 7:00 PM – 9:00 PM

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம்

உரையாளர்

எழுத்தாளர் தமிழ்நதி கலைவாணி இராஜகுமாரன்

புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்நதி கலைவாணி இராஜகுமாரன் அவர்களின் படைப்புகள் பற்றியும், எழுத்துப்பயணம் பற்றியும் செவிமடுத்துப் பயனடைவோம்.

நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Free

  • 00

    days

  • 00

    hours

  • 00

    minutes

  • 00

    seconds

Date
Sep 04 2026
Category

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Product has been added to your cart
Secured By miniOrange