Tamilsguide

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 59

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 59

June 27 @ 9:00 AM – 11:00 AM

நூல்களைப் பேசுவோம்

நாள்: சனிக்கிழமை 27-06-2026

நேரம்:

இந்திய நேரம் – மாலை 6.30
இலங்கை நேரம் – மாலை 6.30
கனடா நேரம் – காலை 9.00
இலண்டன் நேரம் – பிற்பகல் 2:00

வழி: ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245
Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245

நூல்களைப் பேசுவோம்:

பெண்ணியம் செல்வகுமாரியின் “வம்பாமணல்” (நாவல்)
உரை: ஏ.இராஜலட்சுமி

மௌனம்” (இதழ்த்தொகுப்பு)
உரை: சு.குணேஸ்வரன்

மலரன்னையின் “மனப்பால்” (சிறுகதைத்தொகுப்பு)
உரை: பாஸ்கரன் சுமன்

பிரமிளா பிரதீபனின் “கொலைச்சொல்” (சிறுகதைத்தொகுப்பு)
உரை: ஜெ. ஹறோசனா

ந.மயூரரூபனின் “பசியடங்கா இருள்” (சிறுகதைத்தொகுப்பு)
உரை: யாத்திரிகன்

ஒருங்கிணைப்பு: அகில்

மேலதிக விபரங்களுக்கு: – 001416-822-6316

  • 00

    days

  • 00

    hours

  • 00

    minutes

  • 00

    seconds

Date
Jun 27 2026
Category

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Product has been added to your cart
Secured By miniOrange