Tamilsguide

கல்முனை பிராந்திய மக்களின் ஒன்றுகூடல் 2026

கல்முனை பிராந்திய மக்களின் ஒன்றுகூடல் 2026

July 11 @ 9:00 AM – 8:00 PM

கல்முனை பிராந்திய மக்களின் ஒன்றுகூடல் 2026

கல்முனை பிராந்திய இணையம் நடாத்தும் வருடாந்த வசந்தகால ஒன்றுகூடலில் அனைத்து மக்களும் கலந்து இந்த நிகழ்ச்சியை திறம்பட நடாத்த உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

சுவையான மதிய உணவு மற்றும் BBQ, பல சிற்றுண்டி வகைகள், தேனீர் விருந்து அத்துடன் சிறார்களுக்கான, பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டி போன்ற பல நிகழ்வுகள் இங்கு நடைபெறவுள்ளன.

Free

  • 00

    days

  • 00

    hours

  • 00

    minutes

  • 00

    seconds

Date
Jul 11 2026
Category

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Product has been added to your cart
Secured By miniOrange