பல்கலைச் சங்கமம் 2026
பல்கலைச் சங்கமம் 2026
May 30 @ 4:30 PM – 10:30 PM
யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம் கனடா பெருமையுடன் வழங்கும் பல்கலைச்சங்கமம் 2026
இந்நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் பயின்ற கனடாவில் புகழ்பெற்ற ஆசிரியர்களின் நெறியாள்கையில் அரங்கேறும் நடனம், பாடல் (Carnatic/Folk/Classic Vocal), வாத்திய இசை (Orchestra), நாடகம் (Stage Drama) மற்றும் கனடாவின் முன்னணி இசைக்குழுவினரால் வழங்கப்படும் இன்னிசை கானங்கள் (Live Music Band) இடம்பெறவிருக்கின்றன.
இந்த பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் கலந்து கொண்டு மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Jaffna University Alumni Association – JUAA
647-919-9362
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked *