யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு – நூல் வெளியீடு
யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு – நூல் வெளியீடு
May 24 @ 2:00 PM – 5:00 PM
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலானா ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1948)’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று ‘டொரோண்டோ’வில் நடைபெறவுள்ளது.
தமிழர் வரலாற்று நூல்களில் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. யாழ்ப்பாண் நகரின் பெளதிகக் கட்டமைப்பு, கட்டடச்சூழல் போன்றவற்றின் அடிப்படையில் நகரின் வரலாற்றை அணுகுவது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம்.
Free
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked *