Tamilsguide

சின்னவரின் நினைவுகளில் – நூல் வெளியீடு

சின்னவரின் நினைவுகளில் – நூல் வெளியீடு

April 4 @ 3:00 PM – 7:00 PM

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலைவரின் கரங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஒவ்வொரு கப்பலும் 1000 கடல் மைல்களுக்கு அப்பால் இருந்து, 25 நிழற் கப்பல்களின் துணையுடன், போராட்டத்திற்குத் தேவையான பல்லாயிரம் தொன் வரையிலான பொருட்களைக் கொண்டுவந்து சேர்த்த திரைமறைவு நிகழ்வுகள், தமிழர் வீரவரலாற்றுச் சரித்திரப் பக்கங்களில் பதியப்படவேண்டிய ஒன்றாகும்.

1984ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக இந்நூல் அமைகிறது.

உலகெங்கிலும் பரந்துவாழும் எம்மவர்களுக்காவும், அடுத்த தலைமுறையினருக்காகவும் தமிழிலும் இலகு ஆங்கிலத்திலும் வெளியிடப்படுகிறது. உங்கள் அனைவரின் ஆதரவையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்.

வணக்கம்.
கப்டன் விஜய் (சின்னவர்), நூலாசிரியர்.
Free

 

  • 00

    days

  • 00

    hours

  • 00

    minutes

  • 00

    seconds

Date

Apr 04 2026

Category

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Product has been added to your cart
Secured By miniOrange