BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv7.34.2//EN
X-ORIGINAL-URL:https://tamilsguide.com/eventads/
X-WR-CALNAME:Tamilsguide
X-WR-CALDESC:
X-WR-TIMEZONE:UTC
BEGIN:VTIMEZONE
TZID:UTC
X-LIC-LOCATION:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20261116T002503
END:STANDARD
END:VTIMEZONE
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-205d8e3b4d428dd0a3bf62e1d9512403@tamilsguide.com
DTSTART;TZID=UTC:20261120T200000
DTEND;TZID=UTC:20261120T220000
DTSTAMP:20261103T123029Z
CREATED:20261103
LAST-MODIFIED:20261103
PRIORITY:5
SEQUENCE:537
TRANSP:OPAQUE
SUMMARY:இணையவழிக் கலந்துரையாடல்
DESCRIPTION:இணையவழிக் கலந்துரையாடல்\nNovember 20 @ 8:00 PM – 10:00 PM\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் இணையவழிக் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் 20, 2026 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.\n“கனடாவில் ஈழத் தமிழர் சமூகம்: வரலாற்று மாற்றங்களும் அவை தொடர்பான பார்வைகளும்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கலந்துரையாடலில், ‘கனடா’ மூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்.\nகனடாவில் ஈழத் தமிழர் சமூகத்தின் வரலாற்றுப் பயணம், காலப்போக்கில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் மற்றும் அவை தொடர்பான பல்வேறு பார்வைகள் குறித்து இந்நிகழ்வில் கலந்துரையாடப்படவுள்ளது.\nநிகழ்வு விபரங்கள்\nநிகழ்வு: இணையவழிக் கலந்துரையாடல்\nஏற்பாடு: ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்\nதிகதி: வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2026\nநேரம்: இரவு 8:00 – 10:00 மணி (ரொறன்ரோ, கனடா நேரம்)\nசிறப்புரையாளர்: ‘கனடா’ மூர்த்தி\nநிகழ்வு நடைபெறும் முறை: Zoom இணையவழி\nZoom இணைப்பு\nகலந்துகொள்வதற்கான இணைப்பு:\nhttps://us02web.zoom.us/j/84777257162\nMeeting ID: 847 7725 7162\nPasscode: 554268\nகனடாவில் வாழும் தமிழ் சமூகத்தினர் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள் இணையவழியாக இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளலாம்.\nFree\n \n
URL:https://tamilsguide.com/eventads/events/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/
CATEGORIES:Canada Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://tamilsguide.com/eventads/wp-content/uploads/2026/11/tamilsguide-trone.jpg
END:VEVENT
END:VCALENDAR
