BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv7.34.2//EN
X-ORIGINAL-URL:https://tamilsguide.com/eventads/
X-WR-CALNAME:Tamilsguide
X-WR-CALDESC:
X-WR-TIMEZONE:UTC
BEGIN:VTIMEZONE
TZID:UTC
X-LIC-LOCATION:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20260803T185357
END:STANDARD
END:VTIMEZONE
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-75124f25b1db7620476f6d70697fec61@tamilsguide.com
DTSTART;TZID=UTC:20260830T170000
DTEND;TZID=UTC:20260830T200000
DTSTAMP:20260801T173622Z
CREATED:20260801
LAST-MODIFIED:20260801
PRIORITY:5
SEQUENCE:498
TRANSP:OPAQUE
SUMMARY:செம்மணி எழுச்சி – அணையா தீபம்
DESCRIPTION:செம்மணி எழுச்சி – அணையா தீபம்\nAugust 30 @ 5:00 PM – 8:00 PM\nநீதிக்காக… நினைவுக்காக… நம் குரலை ஒன்றிணைப்போம்!\nஇனப்படுகொலையில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாகவும், உண்மைக்கும் நீதிக்கும் குரல் கொடுக்கும் அமைதிப் பேரணியில் நீங்களும் இணைந்திடுங்கள்.\nமண்ணுக்குள் புதைக்கப்பட்ட உடல்கள் மட்டுமல்ல.. ஆயிரம் கனவுகளும்.. ஆயிரம் குடும்பங்களின் சிரிப்புகளும்… ஆயிரம் சொல்லப்படாத கதைகளும்…\nஅந்த உயிர்களின் நினைவாக… உண்மையை மறக்காமல், நீதியை மறுக்காமல், வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்புடன்…\n“செம்மணி எழுச்சி” உங்கள் அமைதியான பங்கேற்பு, குரல் கொடுக்க முடியாமல் போன ஆயிரங்களின் குரலாக அமையட்டும்.\n📅 ஜூலை 12\n📍 Albert Campbell Square, Scarborough\n🕔 மாலை 5:00 மணி முதல்\nமறக்கவில்லை.. மன்னிக்கவில்லை.. நீதிக்கான பயணத்தை நிறுத்தவில்லை.\nஒன்றிணைவோம்.. நினைவுகூர்வோம்.. நீதிக்காக குரல் கொடுப்போம்.\nFree \n
URL:https://tamilsguide.com/eventads/events/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4/
CATEGORIES:Canada Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://tamilsguide.com/eventads/wp-content/uploads/2026/08/tamilsguide-tamile.jpg
END:VEVENT
END:VCALENDAR
