பிறப்பு 21 JAN 1962 / இறப்பு 15 APR 2024
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயப்பிள்ளை சிவநாதன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கைலாயப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதனா, சுசானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணநாதன், கோகிலநாதன், கிருபநாயகி, நித்யநாயகி, காலஞ்சென்றவர்களான உதயநாதன், டேவிநாதன், கணேசநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணநாதன்(குணம்) - சகோதரன்
Mobile : +41764297347
கோகிலன் - சகோதரன்
Mobile : +41792464900
நித்தியா - சகோதரி
Mobile : +41788787289
கிருபை - சகோதரி
Mobile : +94775244093