பிறப்பு 27 NOV 1935 / இறப்பு 24 NOV 2026
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Brüggen வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா கிருஷ்ணன் அவர்கள் 24-11-2026 அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணன் அவர்களின் பாசமிகு கணவரும்,
சுலோசனா அரியதாஸ் அவர்களின் அன்பு தாயாரும்,
திருமேனி அரியதாஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்துரை, ஆறுமுகம் கந்தையா மற்றும் ஆறுமுகம் ராசியா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லமணி, தெரசம்மா, அன்னம்மா ஆகியோரின் மைத்துனியும்,
குமுதினி, வினோதினி, அசோக், சுபதினி, அஜித், எட்மன்னிசன், அஜீத், ஜோன் கனுட், கார்மென் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
அன்னமிக்கா, ஜாஸ்னி, ஷைரஸ், ஜாஸ்வின், ஜாஷோன், ஜெலெய்னா, லோகன், லியா, ஜமெல்யா இஷானி ஆகியோரின் அன்பு பூட்டப்பிள்ளையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 29 Nov 2026 9:00 AM
Devi Bestattungen Spichernstraße 9, 45886 Gelsenkirchen-Süd, Germany
தொடர்புகளுக்கு
சுலோசனா அரியதாஸ் - மகள்
Mobile : +4915228775725
Phone : +4921577557
சுபதினி ஜோன் கனுட் - பேத்தி
Mobile : +41765728001


