TamilsGuide

திரு நாகலிங்கம் சிறீபாலகெங்காதரன்

தோற்றம் 07 APR 1953 / மறைவு 17 NOV 2026

யாழ். தெல்லிப்பழை அம்பனையைப் பிறப்பிடமாகவும், Torus, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா லண்டன் Catford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிறீபாலகெங்காதரன் அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவகெங்கை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாரணி சிறீபாலகெங்காதரன் அவர்களின் அன்புக் கணவரும்,

நாகலிங்கம் சிறீ கெங்காதரன் (Genga), சிறீ கெங்காதேவி சிறீதரன்(Rajini), காலஞ்சென்ற சிறீ பாலகெங்காதேவி ராஜரத்தினம்(Pappa), சிறீ சபேசன் (Sabesan) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயகௌரி, காலஞ்சென்றவர்களான சிறீதரன், இராஜரத்தினம் மற்றும் மலர்விழி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனகன் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

கார்த்திகேயன், ரிஷிகேசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பொன்னி, பரிதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 30 Nov 2026 9:30 AM - 11:30 AM
    Colfeian Grounds Ltd. (Horn Park) 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom

தகனம்
Get Direction

    Monday, 30 Nov 2026 1:00 PM
    Hither Green Crematorium chapel Verdant Ln, London SE6 1TP, United Kingdom

தொடர்புகளுக்கு
தாரணி - மனைவி

    Mobile : +447860804507

கெங்கா - சகோதரன்

    Mobile : +447932635395

ரஜினி - சகோதரி

    Mobile : +447466416607

சபேசன் - சகோதரன்

    Mobile : +447402868713

Leave a comment

Comment