தோற்றம் 23 JUL 1948 / மறைவு 19 NOV 2026
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வாமதேவன் விவேகானந்தன் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வாமதேவன், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்னை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சங்கரதாசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தேவேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷ்யந்தி, மயூரன், மதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமரகுருபரன், சௌமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரி, ஹரிணி, நிலா, ஏரன், நீலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 26 Nov 2026 6:00 PM - 8:00 PM
Angel Funeral of Surrey ltd 1103 London Rd, Thornton Heath CR7 6JJ, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 29 Nov 2026 8:00 AM
Colfeian Grounds Ltd. (Horn Park) 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 29 Nov 2026 10:00 AM
Hither Green Cemetery Verdant Ln, London SE6 1TP, United Kingdom
தொடர்புகளுக்கு
மயூரன் - மகன்
Mobile : +447894344785
துஷ்யந்தி - மகள்
Mobile : +447889562168


