பிறப்பு 16 JUN 1943 / இறப்பு 20 NOV 2026
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி முடமாவடியை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, செல்லம்மா, பாலசுப்பிரமணியம், மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அண்ணாமலை, கணபதிப்பிள்ளை, நாகரத்தினம் மற்றும் பத்மாதேவி, தவமணிதேவி, அவர்களின் மைத்துனியும்,
ஜெயராஜினி (ஜெயா), ஜெயசந்திரன்(ராசன்), சுதர்சினி, காண்டீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதர்சன், சுஜாதா, ஞானமூர்த்தி, யாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசன்னா, ஹாஷினி, இனிஷா, தாரணி, அபினா, மயூரன், கௌசல்யா, சஷ்டிக், ரித்திக், அபிஷேக், ஆதவன், அஜய் ஆகியோரின் பேத்தியும்,
ஷிவ்யா, தியன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 27 Nov 2026 5:00 PM - 8:00 PM
Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
தொடர்புகளுக்கு
ஜெயராஜினி - மகள்
Mobile : +447816923167
சுதர்சன் - மருமகன்
Mobile : +447976894723
காண்டீபன் - மகன்
Mobile : +447869214246


