பிறப்பு 15 JUL 1955 / இறப்பு 18 NOV 2026
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் மகாலிங்கம் அவர்கள் 18-11-2026 புதன்கிழமை சுவிஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின்(கிளி) பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற காராளப்பிள்ளை, தர்மலோசினி, ரதி, பத்மா(லண்டன்), சந்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருந்தவமலர், காலஞ்சென்ற இராசதுரை மற்றும் செல்வரெத்தினம், ஜெயசீலன், அன்பழகன், தங்கேஸ்வரன், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சபாரெத்தினம், மற்றும் லீலாவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற திலகவதி மற்றும் குலசேகரம், கிருபானந்தன்(சுவிஸ்), சண்முகசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பத்மா சீலன் (சகோதரி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 24 Nov 2026 4:00 PM - 6:00 PM
Rte de Chantemerle 37a 1763 Granges-Paccot, Switzerland
கிரியை
Get Direction
Wednesday, 25 Nov 2026 10:30 AM - 12:30 PM
Chapelle funéraire de Chantemerle (Murith) Rte de Chantemerle 37a, 1763 Granges-Paccot, Switzerland
தகனம்
Get Direction
Wednesday, 25 Nov 2026 12:30 PM
Chapelle funéraire de Chantemerle (Murith) Rte de Chantemerle 37a, 1763 Granges-Paccot, Switzerland
தொடர்புகளுக்கு
பத்மா சீலன் - சகோதரி
Mobile : +447305888493


