பிறப்பு 01 OCT 1949 / இறப்பு 23 NOV 2026
யாழ். கைதடி மத்தி, குமரநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகுரு அவர்கள் 23-11-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு குழந்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவறஞ்சுதன்(லண்டன்), சிவசுபோதினி(லண்டன்), சிவசுமோதினி(பிரான்ஸ்), சுபாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகன், சிவபாக்கியம், சிவமணி மற்றும் சிவநாதன், சிவதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலதாசன்(லண்டன்), குமுதா (லண்டன்), கவிதாஸ் (பிரான்ஸ்), சுபந்திரா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ருபானி, கிசான், சர்வினா, சவிசனா, அஸ்விக், ஆர்த்திக், ஆருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், சின்னத்துரை மற்றும் செல்லம்மா, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற நடேசு மற்றும் சரஸ்வதி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி கிழக்கு ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுபாஸ்கரன் - மகன்
Mobile : +447397274168
சிவசுமோதினி - மகள்
Mobile : +33783821774
றஞ்சன் - மகன்
Mobile : +447366593424
சிவசுபோதினி - மகள்
Mobile : +447383845550


