TamilsGuide

திருமதி அன்னம்மா மகாலிங்கம்

பிறப்பு 19 MAY 1939 / இறப்பு 20 NOV 2026

கிளிநொச்சி பூநகரி வில்லடியைப் பிறப்பிடமாகவும், யாழ். நாயன்மார்கட்டுவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா மகாலிங்கம் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைத்தியலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவயோகநாதன் (தவம் – பிரான்ஸ்), தவச்செல்வி (செல்வி – ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெயவர்த்தனா, குகேந்திரன் (செல்லா – லிவர்பூல்), புலேந்திரன் (தெஞ்சா – பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மார்ட்டின், கலானந்தன் (ஆனந்தி), சபிதா, நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜந்தன், சஹானா , அஜந்தன், கஜந்தி, கபிலன் ,கௌதமி, மயூரன் , கஜீபன், கஜிந்தா, ருஸ்தான் ,நிதர்சன், திவ்வியா , கவித்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லக்கிஷா, ஜுமைன், கியானா, கவின், ரிஹான், அரியான், சவீனா, பிரிஷா, ரயான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2026 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் சுன்னாகத்திலுள்ள அன்னாரது மகனின் இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வா - உறவினர்

    Mobile : +94775741703

Leave a comment

Comment