பிறப்பு 01 OCT 1930 / இறப்பு 20 NOV 2026
மலேசியாவை பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, தலையாழி-கொக்குவில், கனடா Pickering ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி நடராஜா அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விஜயசிங்கம், தர்மசிங்கம் யோகசிங்கம், காந்திமதி(பேபி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
புஷ்பா, ராஜன், பேபி, பிரேமா, ஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலச்சந்திரன், சந்திரவதனா, நிம்மி, ஜெயசிங்கம், ரவிகுலன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
ரஜீவ், மகில்ராஜ், சபி, ஜோதி, நிக்ஷன், நிக்கோலா, நிரோஷன், மாதுளன், மதன், மிதுசாரா, அபி, வதனன், லக்ஷிகா, கோகுல், ராகவி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
மியா, அடம், ரோஸ், அலியா, இனயா, கியாரா, எமா, லூக்கஸ், அபிநாஷ், அபிநயா, யுனெஸ், கலிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 24 Nov 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 25 Nov 2026 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 25 Nov 2026 9:00 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ரவி - மருமகன்
Mobile : +14167274834
அபி - பேரன்
Mobile : +16478943345
பாலா - மருமகன்
Mobile : +14168268386


