TamilsGuide

திருமதி இராஜபரமேஸ்வரி மகேஸ்வரன்

பிறப்பு 30 DEC 1949 / இறப்பு 19 NOV 2026

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜபரமேஸ்வரி மகேஸ்வரன் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா பத்மாவதி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகளும், விஸ்வலிங்கம் இரத்தினம்(புங்குடுதீவு, 10ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேஸ்வரன்(முன்னாள் புவியியல் விரிவுரையாளர் பேராதனை, காலி கொழும்பு வளாகம்) அவர்களின் அன்புத் துணைவியும்,

மயூரன், மதனிக்கா, மதுரேசன், மனோஜிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துளசிதரன், ஜெயந்தன், சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மணிமேகலை, தவறாஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டாக்டர் சிவானந்தராஜா, பத்மராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரன், யோகேஸ்வரன், இராஜேஸ்வரி மற்றும் விக்னேஸ்வரி, நகுலேஸ்வரன் (சுவிஸ்), வரசித்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், கனகாம்பிகை மற்றும் பொன்னையா, புஷ்பராணி, சுவேதா(சுவிஸ்), சாந்தி ஆகியோரின் அன்பு சகலியும்,

மற்றும் மான்சி, மிதுல், டிவான், டெனிசா, ஒலிவியா, நிலாஜா, பூமிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 22 Nov 2026 3:30 PM - 6:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 22 Nov 2026 6:45 PM - 7:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் - கணவர்

    Mobile : +16479236903

மதனிக்கா - மகள்

    Mobile : +14372284872

ஜெயந்தன் - மருமகன்

    Mobile : +16477657734

மனோஜிகா - மகள்

    Mobile : +16476578023

Leave a comment

Comment