பிறப்பு 01 DEC 1954 / இறப்பு 20 NOV 2026
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரகதாம்பாள் பேரின்பநாதன் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேரின்பநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசுயா, பிரேமலதா, வாகீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கோபிநாதன், சிவராம், கௌசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இராசாமணி, புனிதவதி, கனகராஜா மற்றும் மங்கையற்கரசி(கனடா), புஸ்பவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், கோபாலப்பிள்ளை, அமராவதி, அன்னலட்சுமி, இராமநாதன் மற்றும் பாக்கியலட்சுமி, சரஸ்வதி, பரமநாதன், பத்மநாதன், புஸ்பவதி, இராஜலட்சுமி, தேவிகாராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்த்திகன், கார்த்திகன், மகிமா, மேகலா, காலஞ்சென்ற ஆரணி, சிவிதா, ஞானுஷா, ஆதிரன், ஆருஷி, ஆதவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Nov 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 23 Nov 2026 8:30 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 23 Nov 2026 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 23 Nov 2026 1:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பேரின்பநாதன் - கணவர்
Mobile : +14167866271
வாகீசன் - மகன்
Mobile : +14163195372
அனுசுயா - மகள்
Mobile : +13659948753
பிரேமலதா - மகள்
Mobile : +12896007429


