TamilsGuide

திரு செல்லத்துரை இந்திரன்

தோற்றம் 01 MAR 1968 / மறைவு 13 NOV 2026

கிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோமரசங்குளம், பிரான்ஸ் Savigny, Melun ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இந்திரன் அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

றஞ்சி(இலங்கை), அன்ரன்(நெதர்லாந்து), சந்திரா(இந்தியா), காலஞ்சென்ற கணேஷ், ராசன்(இலங்கை), காலஞ்சென்ற றஞ்சன், பேபி(இலங்கை), மோகன்(நெதர்லாந்து), செல்வி(பிள்ளை- லண்டன்), கரன்(மாவீரர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகசபை, சியாமிளா, காலஞ்சென்ற கந்தசாமி, நாகேஷ், வசந்தி, காலஞ்சென்ற யேசு, கலா, பெரியதம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 24 Nov 2026 1:00 PM - 1:30 PM
    Hospital Melun-Sénart Hospital Group Sud Île-De-France 270 Av. Marc Jacquet, 77000 Melun, France

திருப்பலி
Get Direction

    Tuesday, 24 Nov 2026 2:00 PM - 3:00 PM
    Eglise Saint-Germain 1 Rue de Paris, 77176 Savigny-le-Temple, France

நல்லடக்கம்
Get Direction

    Tuesday, 24 Nov 2026 3:30 PM
    Cimetière de Savigny Le Temple Rue des Ormes, 77176 Savigny-le-Temple, France

தொடர்புகளுக்கு
செல்வநாயகம் செல்வி(பிள்ளை) - சகோதரி

    Mobile : +447948347650

கனகசபை சபேஸ் - மருமகன்

    Mobile : +33605960044

செல்லத்துரை ராசன் - சகோதரன்

    Mobile : +94760761956

கந்தசாமி அருண் - மருமகன்

    Mobile : +33605847423

பத்திநாதர் ரெறேன்ஸ்(றஞ்சன்) - மைத்துனர்

    Mobile : +33650479847

றஞ்சன் ரேனுகா - .

    Mobile : +33661976502

தேவபாலன் வரதன் (சபேசின் நண்பன்) - .

    Mobile : +33666457666

Leave a comment

Comment