TamilsGuide

திரு இராசையா சண்முகலிங்கம்

பிறப்பு 19 DEC 1952 / இறப்பு 20 NOV 2026

யாழ். அரியாலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வதிவிடமாகவும் கொண்ட இராசையா சண்முகலிங்கம் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் இராயேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருகமனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், லிங்கராசா மற்றும் உதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 21 Nov 2026 5:30 PM - 9:00 PM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை
Get Direction

    Sunday, 22 Nov 2026 7:00 AM - 9:00 AM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
வசந்தா - மனைவி

    Mobile : +16472947697
    Phone : +14379984077

Leave a comment

Comment