பிறப்பு 01 FEB 1959 / இறப்பு 19 NOV 2026
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல - 100, திருவையாறு கிளிநொச்சி, இல-2 பெரியதம்பனையை ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், இல-82, திருநாவற்குளம் வவுனியாவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவதாசன் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு பூமணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தனூசன், ருஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவஞானம், திருமலர், காலஞ்சென்ற சுசீலாதேவி, சிவநேசன், சிவராணி, சிவறோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருநாவுக்கரசு, காலஞ்சென்ற மோகனராசா, மோகனராசா, உதயகுமார், குகனேஸ்வரி, கணேசலிங்கம், காலஞ்சென்ற தியாகராசா, சண்முகலிங்கம், நகுலேஸ்வரி, ஜெயந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2026 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அன்னாரின் திருநாவற்குள இல்லத்தில் இடம்பெற்று, பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ருஷா - மகள்
Mobile : +94767414066
திருமலர் - சகோதரி
Mobile : +491633017159
சிவராணி - சகோதரி
Mobile : +41766900670
சிவறோஜினி - சகோதரி
Mobile : +16479983714


