TamilsGuide

திருமதி மரியதாசன் உஷாராணி

பிறப்பு 29 AUG 1957 / இறப்பு 17 NOV 2026

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Quincy-sous-Sénart ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியதாசன் உஷாராணி அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு குருநாதர், தம்பித்தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு வைத்தியம்பிள்ளை, கிரிஸ்தோபிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னப்பு மரியதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

மரியதாசன் ரெமிஜியஸ், மரியதாசன் டெனிசன், மரியதாசன் டெல்பின், மரியதாசன் எவ்லின் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Mariyathasan Usharani born in Kokkuvil, Jaffna and lived in Quincy-sous-Sénart, France passed away peacefully on Tuesday, November 17, 2026.

She was the beloved daughter of the late Thirunavakarasu Kurunathar and the late Thambo Thavamany, and the loving daughter-in-law of the late Sinnappu Vaithiyampillai and the late Christopillai Mariammah.

Beloved wife of Sinnappu Mariyathasan.

Loving mother of Mariyathasan Remigius, Mariyathasan Denisan, Mariyathasan Delphine, Mariyathasan Evelyne.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 24 Nov 2026 1:00 PM
    Maison Funéraire Méditerranée 21 Rue Elsa Triolet, 77176 Savigny-le-Temple, France

திருப்பலி
Get Direction

    Tuesday, 24 Nov 2026 2:00 PM
    Eglise Sainte Croix 2 Rue de l'Église91480 Quincy-sous-Sénart, France

தகனம்
Get Direction

    Tuesday, 24 Nov 2026 4:15 PM
    Cimetière de Quincy-sous-Sénart 57 Rue de Boissy-Saint-Léger, 91480 Quincy-sous-Sénart, France

தொடர்புகளுக்கு
மரியதாசன் டெனிசன் - மகன்

    Mobile : +33666598016

இராசலிங்கம் ரஜீவரன் - மகன்

    Mobile : +33778104368

Leave a comment

Comment