TamilsGuide

திருமதி சத்தியபாமா திலகராசா

பிறப்பு 21 MAR 1969 / இறப்பு 18 NOV 2026

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாமா திலகராசா அவர்கள் 18-11-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுவதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரவநாதன் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திலகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

தினேஷ்காந்த்(லண்டன்), இந்துஜா (லண்டன்), மதுஷா (லண்டன்), சிந்துஜா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரின்சியா, சக்திவேல், Ntemesha, குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகரத்தினம், மாணிக்கவாசகர், சிவலோகநாதன், காலஞ்சென்றவர்களான உருத்திரராசா, நீதிராசா, சுலோச்சனாதேவி மற்றும் ஸ்ரீதரன், விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோமசுந்தரம், நந்தகுமார், சரோஜினி, சரஸ்வதி, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசா, தஙகராணி, திலகராணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரிஷன், நானிங்க, அஜன், தியோ, Exaviour, ஆயிஷா, தேஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஸ்ரீரத்னம், ரதி, பொன்னியா, சாரதா, அன்னி, கச்சிஷா, நீதிராசா, சரோஜினி ஆகியோரின் அன்புச் சமந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தினேஷ் - மகன்

    Mobile : +447402338976

பிரின்சியா - மருமகள்

    Mobile : +447460252257

இந்துஜா - மகள்

    Mobile : +447482719263

வாசன் - உறவினர்

    Mobile : +447515338917

Leave a comment

Comment