மறைவு - 19 NOV 2026
யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பாலசிங்கம் அவர்கள் 13.11.2026 வெள்ளிக்கிழமையும் சறோஜினிதேவி பாலசிங்கம் அவர்கள் 19.11.2026 வியாழக் கிழமையும் இறைபதம் அடைந்தார்கள்.
அன்னார்கள் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், மருமகளும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - திரவியம் தம்பதியரின் மகளும், மருமகனும்,
ஜெயமணியின் பாசமிகு சகோதரனும், மச்சாளும், கனேஷமூர்த்தி, சிறீகரன், ஜெயரட்ணம் காலஞ்சென்ற யோகராஜா, சாந்தகுணதேவி. யோகராணி, சர்மிளாதேவி ஆகியோரின் அன்பான மச்சானும், சகோதரியும், காலஞ்சென்ற தங்கமலர், உத்தரை. லாகினி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, தெய்வேந்திரன் மற்றும் யோகராஜா ஆகியோரின் சகலன், மைத்துனியும்,
பாலரஞ்சினி, பாலசுகந்தினி, பாலசுதர்சன், பாலசுதர்சினி ஆகியோரின் அருமை தந்தையும் பாசமிகு தாயாரும்,
ரட்ணராஜா,சிவசுதன், தயானந்தி, மயூரன், உதயகுமார், விஜயகுமார், சசிக்குமார், உதயகுமாரி, விஜயகுமாரி, காலஞ்சென்ற ரமேஷ் மற்றும் துஷ்யந்தி, சதீஷ், கௌரி, பிரகாஷ், அருண், அபிராமி, டக்சினி. கீர்த்திகா, ஜெதுஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மாமியாரும்,
கயேந்திரன், சர்வேந்திரன், கர்னேந்திரன், நிஷாந்தினி, யாழினி, ஜெரி, ஜெனா, வைஷ்ணவி, திவ்யா, ஜெதுஷன், விவேஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பா. பெரியம்மாவும்,
விஜய், குமரா, அபிஷா, கிஷோர், கீரன். ஹரினி, விதுஷ், ஹரிஷ் ஆகியோரின் செல்ல பேரனும் பேர்த்தியும்,
அன்ரன், சுஜா ஆகியோரின் பாசமிகு அன்ரியும் அங்கிலும் ஆவார்.
அன்னார்களின் புகழுடல்கள் வியாழக்கிழமை மாலை முதல் அன்னார்களின் இல்லத்தில் 19.11.2026 அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை ஈமைக்கிரிகைகள் இடம்பெற்று கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி:-
208, திரவியம் இல்லம் பருத்தித்துறை வீதி,
சாவகச்சேரி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சினி - மகள்
Mobile : +491621345503
தர்ஷி - மகள்
Mobile : +447931525483
சுதா - மகன்
Mobile : +447960297269
சுஜா - மகள்
Mobile : +447525045085
சிறீகரன் - உறவினர்
Mobile : +447957367278
ஜெயரட்ணம் - உறவினர்
Mobile : +447548288365
சர்மிளாதேவி - உறவினர்
Mobile : +447968428698
சசிக்குமார் - உறவினர்
Mobile : +94773618735


