பிறப்பு 02 MAY 1954 / இறப்பு 19 NOV 2026
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரோபர் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 19-11- 2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பீட்டர் கிறிஸ்ரோப்பர், சிசிலியா மெக்டலினின்(மாமி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கிறிஸ்ரி கிறிஸ்ரோப்பர், லோறன்ஸ்பிள்ளை, சூரியகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகா, றாஜி, சசி ஆகியோரின் மைத்துனரும்,
கார்த்தி, கிறேசி, மேசி, கிறிஸ்ரோ ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
லின்சி அவர்களின் மாமனாரும்,
றோட்ஸ், கின், காபர் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அஞ்சலிக்காக இலக்கம் 30. 1வது ஒழுங்கை, பழைய பூங்கா வீதி, கொய்யாத்தோட்டத்தில் உள்ள இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு பின்னர், 21-11-2026 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிறிஸ்ரி கிறிஸ்ரோப்பர் - சகோதரன்
Mobile : +447480748476
லோறன்ஸ்பிள்ளை - சகோதரன்
Mobile : +94778824312
சூரியகுமார் (CRJ ) - சகோதரன்
Mobile : +447931641680


