பிறப்பு 04 APR 1944 / இறப்பு 17 NOV 2026
யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், 543, இராமநாதபுரம், கிளிநொச்சி, இல. 98, பெரியதம்பனை, வவுனியா மற்றும் Oshawa, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சவுந்தரம்மா அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை – நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்ற நடனசுபாசினி, மாவீரர் “குணா” இராசசுபேந்திரன்(ஈசன் – மாவீரர் துயிலுமில்லம், கனகபுரம், கிளிநொச்சி), இராசகுலேந்திரன்(நேசன் – கனடா), காலஞ்சென்ற ராஜி மற்றும் இராசஜெயேந்திரன்(தீசன் – அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்ஷினி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கண்ணம்மா(ஓய்வுநிலை ஆசிரியை- இராமநாதபுரம் மகாவித்தியாலயம்), தனிநாயகம்(ஓய்வுநிலை அதிபர்- இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம்(வேப்பங்குளம் வவுனியா), தணிகாசலம்(கனடா) மற்றும் இராஜேஸ்வரி(இராமநாதபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரஸ்வதி அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
பவிஷா, லவிஷன், கபிஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Nov 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 23 Nov 2026 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Monday, 23 Nov 2026 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Monday, 23 Nov 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
நடராசா - கணவர்
Mobile : +16472783160
நேசன் - மகன்
Mobile : +16472980037
தீசன் - மகன்
Mobile : +18138429171
தர்ஷினி - மருமகள்
Mobile : +16477136637


