TamilsGuide

திருமதி செல்வராசா விஜயலட்சுமி

பிறப்பு 01 NOV 1939 / இறப்பு 18 NOV 2026

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, கனடா Mississauga Ontario வை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா விஜயலட்சுமி அவர்கள் 18-11-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகமுத்து செல்வராசா அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற Dr.சுப்பிரமணியம், Dr.சதாசிவம், செல்வரட்ணம், சரஸ்வதி, திலகவதி, சிவயோகம், காலஞ்சென்ற சாரதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சாந்தா, சர்வேஸ்வரி, பத்மினி, குணரட்ணம், தவராசா, பாஸ்கரலிங்கம், நடராசபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலினி, விமலினி, சிவாஜினி, தவேந்திரன், ஹரிஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவலிங்கம், யோகதாஸ், காலம் சென்ற ராம்குமார், மதுரா, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யோதீசன், நிதீசன், நிஷாந்தன், கிரிஷானி- மெமத், நிஷானி- சஞ்சய், பிரகாசினி, கேசினி, நேத்தன், மயூரா(Myra), அனிஷ், லக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரமேஸ்வரி, தங்கேஸ்வரி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தேவசந்தரராஜா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 22 Nov 2026 9:00 AM - 12:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 22 Nov 2026 3:00 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கமலினி சிவலிங்கம் - மகள்

    Mobile : +41768280009

சிவாஜினி ராம்குமார் - மகள்

    Mobile : +16478226427

தவேந்திரன் செல்வராசா - மகன்

    Mobile : +16472009024

விமலினி யோகதாஸ் - மகள்

    Mobile : +16479996497

ஹரிஷினி சந்திரகுமார் - மகள்

    Mobile : +14165796526

Leave a comment

Comment