TamilsGuide

திருமதி மேரி அருள்சீலி வேதநாயகம்

பிறப்பு 15 JUN 1946 / இறப்பு 12 NOV 2026

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அருள் சீலி அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவிரியான் புறஞ்சி வரோனிக்கா, மேரி மெற்றலின்  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவல் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேதநாயகம்(பிலேந்திரன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெயக்குமார்(வலன்ரைன் - ஜேர்மனி), காலஞ்சென்ற மேரி ஐறின்(கலா), மேரி ஜெனோவா(விஜி- லண்டன்), மேரி எமறென்சியா(ரஜனி- கனடா), மேரி கெறசென்சியா ரமேச்சினி(லண்டன்), ஜோன் றெஜினியஸ்(உதயன் - கனடா), எமிலியான்ஸ்(சசி- யாழ்ப்பாணம்), யூட் மரினா(செல்லம்- கொழும்பு), ஜெறோமியஸ்(சிவன் - பிரான்ஸ்), காலஞ்சென்ற கிறிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணரஜனி(ரஜி- ஜேர்மனி), குமாரகுலசிங்கம்(கந்தையா- யாழ்ப்பாணம்), மோகனதாஸ்(லண்டன்), நிக்சன்(லண்டன்), றுபினா(கனடா), மதனமோகன்(மதன் - பிரான்ஸ்), நிலானி(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

தர்சினி(கனடா), சர்மினி(கனடா), பிறேமினி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரெபான்(ஜேர்மனி), க்ளொடியா(லண்டன்), மார்க்குஸ்(லண்டன்), மெக் றேனால்டோ(கனடா), ஜெனிபர்(கனடா), ஜொனி(கனடா), சபீனா(கனடா), நிக்கலஸ்(லண்டன்), நோயல்(லண்டன்), ஜெபானி(பிரான்ஸ்), தோமஸ்(பிரான்ஸ்), நித்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அம்மம்மாவும், அப்பம்மாவும்,

சோலை(கனடா), சென்னி(கனடா), சோழன்(கனடா), டிலன் கென்றிக்(கனடா), பாரி(கனடா), தென்றல்(கனடா) ஆகியோரின் பூட்டியும்,

காலஞ்சென்ற ரட்ணசிங்கம், காலஞ்சென்ற இந்திரன், ரதி(ஜேர்மனி), எக்மன்(லண்டன்), யசிந்தா(பிரான்ஸ்), வவி(ஜேர்மனி), றிச்மன்(யாழ்ப்பாணம்), அருட்தந்தை யூஜின்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தங்கராணி, ராணி, காலஞ்சென்ற குணம், றோஸ்(லண்டன்), காலஞ்சென்ற ருவைனர், அல்பிரட்(ஜேர்மனி), மேரிறோஸ், ஜெயந்தி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: ரஜனி(மகள், கனடா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 23 Nov 2026 11:00 AM - 12:00 PM
    Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

திருப்பலி
Get Direction

    Monday, 23 Nov 2026 12:30 PM - 2:00 PM
    Église Notre-Dame de Lourdes 40 Av. Anatole France, 94190 Villeneuve-Saint-Georges, France

நல்லடக்கம்
Get Direction

    Monday, 23 Nov 2026 3:00 PM
    Cimetière communal de Valenton 3 Rue du 11 Novembre 1918, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு
பிலேந்திரன் - கணவர்

    Mobile : +33758120189

வலன்ரைன் - மகன்

    Mobile : +492381417159

ரஜனி - மகள்

    Mobile : +14168249455

மதன் - மருமகன்

    Mobile : +33695113896

Leave a comment

Comment