பிறப்பு 25 JAN 1951 / இறப்பு 14 NOV 2026
யாழ். அச்செழுவப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Colindale ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா அருட்செல்வம் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை, நாகரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
பத்மஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கர்சனன்(சங்கர்), சர்வேஸ்வரன்(வரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நீரஜா, மதிரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஷ்ணு, சாத்விகா, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பத்மநாதன் , காலஞ்சென்ற சண்முகராசா(சிவா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், யோகம் அவர்களின் மைத்துனரும்,
காலஞ்சென்ற தவராசா அவர்களின் மைத்துனரும், தங்கம்மா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
சுதன், மாருதி, சிந்துஜா, கிரிஷாந்த், மாதுஷா, பிரகாஷ், பிரவீனா, ஸ்ரீஆண்டாள், விதூஷன், ஷானுகா, மதன், மேனன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சர்மிளா, வத்சலா, மைதிலி, நர்மதா, பிரசாந்த், ஜூடி, சுஜிதா, தொம்சன் கெனெடி, அருண்தவராசா, செந்தூரன் ஆகியோரின் மாமனாரும்,
கண்ணன், ரமணன், நரேந்திரன் ஆகியோரின் சித்தப்பாவும், விஷ்ணு, எவின், சந்தோஷ், சைலஜன், சஞ்சீவன், அர்ச்சுன், கிரிஷ், உத்திரன், ஆதவன், அஜய், வைஷ்ணவன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
டேனியல, டெய்சி, அபிநயா, வைஷ்ணவி, ஷத்மிகா, ருத்மிகா, சரவண்யா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்ற்றோம்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 22 Nov 2026 2:00 PM - 4:00 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 22 Nov 2026 4:00 PM - 4:45 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
தொடர்புகளுக்கு
வரன் - மகன்
Mobile : +447957955361
சங்கர் - மகன்
Mobile : +14372623950


