பிறப்பு 25 APR 1970 / இறப்பு 16 NOV 2026
யாழ். வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கருணாரத்தினம் சிறீதரன் அவர்கள் 16-11-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற கருணாரத்தினம் மற்றும் தவமணி தேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
டிலக்ஷன், துசாலிகா, சாருஜன்(வவுனியா திறந்த பல்கலைக்கழக ஆய்வாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவதாசன்(வட்டக்கச்சி), சிவசாந்தி(லண்டன்), சிவாஜினி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தினி, மௌனகுரு(லண்டன்), ஈஸ்வரமோகன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிரா, ஜனொக்சன், அபிக்சா, அபினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சயன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் இல.185, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாருஜன் - மகன்
Mobile : +94762590566
சிவாஜினி - சகோதரி
Mobile : +919677209647
சிவசாந்தி - சகோதரி
Mobile : +447453465765


