TamilsGuide

திருமதி சரஸ்வதி தில்லையம்பலம்

பிறப்பு 06 OCT 1936 / இறப்பு 14 NOV 2026

யாழ். அனலைதீவு 5-ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி தில்லையம்பலம் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு ஐயாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகசபை, காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பரம்சோதி மற்றும் செல்வராணி, இராசரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தபோமணி, தம்பிஐயா மற்றும் சரோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை, தர்மலிங்கம், நாகமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீறஞ்சனி, ஸ்ரீதரன், அமரர் பாஸ்கரன், மதிவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரஞ்சோதி, ரஜனி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தினேஷ், பகீரதி, தனஞ்சயன், பகீரதன், மீரா, ஜனார்த், தர்சனா, நந்துசா, சிவேஜா, நிருஷா, மைதிலி (தினேஷ்), சுதர்சன் (பகீரதி), தயாளினி (பகீரதன்), லொறீனா (ஜனார்த்), டேவிட் (தர்சனா), கஜேந்திரன் (சிவசா), விஷ்ணு (நிருஷா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரவிந்த், அர்ச்சுன், நிஷானி, கிருஷா, சஞ்சே, ஆரன், ஹருண், வருண், வகீனா, யாஸ்னா, ருத்ரன், ஷிறியா, ஆரகன், லியானா, தாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 18 Nov 2026 6:00 PM - 9:00 PM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை
Get Direction

    Thursday, 19 Nov 2026 7:00 AM - 9:00 AM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் - மகன்

    Mobile : +16473367063

தினேஷ் - பேரன்

    Mobile : +14168754214

ரஞ்சி - மகள்

    Mobile : +16477139397

மதிவதனி - மகள்

    Mobile : +19052605180

Leave a comment

Comment