TamilsGuide

திரு ரெஜினோல்ட் தம்பியையா நவீனதயாளன்

பிறப்பு 22 SEP 1946 / இறப்பு 10 NOV 2026

யாழ். வீமன்காமம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட ரெஜினோல்ட் தம்பியையா நவீனதயாளன் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. கந்தையா தம்பியையா திருமதி. லில்லி தங்கரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு திருமதி. றொபேர்ட் ரட்ணசிங்கம் தம்பதிகளின் மருமகனும்,

பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

யூலி தர்சினி லோகேந்திரராஜ், ஏஞ்சல் கயல்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணராசா லோகேந்திரராஜ் அவர்களின் மாமனாரும்,

மயூரா, பவித்திரன் ஆகியோரின் பேரனும்,

மேபல் இராஜினி ஜெகஈசன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

டானியேல் நல்லையா ஜெகஈசன், காலஞ்சென்றவர்களான பூவீந்திரன் ரட்ணசிங்கம், மகேந்திரன் ரட்ணசிங்கம் மற்றும் அருந்தா ஜெயநாதன், காலஞ்சென்றவர்களான லலிதா ரட்ணசிங்கம், விஜேந்திரன் ரட்ணசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

மகேந்திரன் ஜெயதேவி, காலஞ்சென்ற ஜெயநாதன், அருந்தா விஜேந்திரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 20 Nov 2026 4:00 PM - 7:00 PM
    Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 22 Nov 2026 10:30 AM - 1:00 PM
    The Hive - The Amber Suite Camrose Ave, Edgware HA8 6AG, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 22 Nov 2026 2:00 PM - 3:00 PM
    Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு
பிரேமாவதி - மனைவி

    Mobile : +447956494798

லோகன் - மருமகன்

    Mobile : +447506585606

Leave a comment

Comment