TamilsGuide

திரு சுப்பன் கோவிந்தி

பிறப்பு 17 NOV 1938 / இறப்பு 09 NOV 2026

யாழ். தென்மராட்சி, வரணி இயற்றாலை வரணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பன் கோவிந்தி அவர்கள் 09-11-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பன், வள்ளி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சடையர், காலஞ்சென்ற சின்னாச்சி, காலஞ்சென்ற சின்னப்பிள்ளை மற்றும் சின்னப்பு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவராசா, தவராசா(லண்டன்), இந்திரமாலா, சிவானந்தராசா(லண்டன்), ஜெயராசா(லண்டன்), இந்திரவனிதா(லண்டன்), இந்திரலேகா, இந்திரரஞ்சினி(லண்டன்), இந்திரலதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கவிதாம்பிகை, ஜெயந்தி(லண்டன்), பரம்சோதி, தர்சினி(லண்டன்), சுபாசினி(லண்டன்), கதிர்காமநாதன்(லண்டன்), பாஸ்கரன், ரஜேந்திரன்(லண்டன்), செந்தில்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சின்னப்பிள்ளை, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற சின்னத்துரை, காலஞ்சென்ற  கந்தசாமி மற்றும் தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜானா, சானுகா, பிரவின், தனேஸ், சகேனா, கௌசிகா, உஷாளினி, வாகீசன், நிந்தாயினி, வேதுஜன், பவிஷ்னா, பவிஸ்ரன், வர்ஷா, தினுஷா, ரினோஜன், டதுஷ், திஷிக்கா, திஷாந், அபிசேக், டர்மித், அஷ்னிகா, சர்ஜின், சஜனியா, சாருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சஞ்ஜித், அகிர்ஷன் ஆகியோரின் பூட்டப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2026 புதன்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவராசா - மகன்

    Mobile : +447944777850

ஜெயராசா - மகன்

    Mobile : +447428632364

பரம்சோதி - மருமகன்

    Mobile : +94777786566

கதிர்காமநாதன் - மருமகன்

    Mobile : +447828891537

ரஜேந்திரன் - மருமகன்

    Mobile : +447758009689

செந்தில்குமார் - மருமகன்

    Mobile : +33781509440

ஆனந்தி - மகன்

    Mobile : +447964208463

செல்வம் - மகன்

    Mobile : +94772937400

கரன் - மருமகன்

    Mobile : +94778643363

Leave a comment

Comment