பிறப்பு 06 OCT 1955 / இறப்பு 06 NOV 2026
யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Werne ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி இராசதுரை அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி கணேஷ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்தியேசு நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சன், மயூரிகா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
செந்தூரி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன், சிவபாதசுந்தரம், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, மகேந்திரன் மற்றும் இராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலட்சுமி, சிவனேஸ்வரி, இன்பராணி, அன் ஜசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சேயோன், மிதுன், மாஹி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 12 Nov 2026 10:00 AM
Bestattungen Lünebrink GmbH & Co. KG Südring 6, 59368 Werne, Germany
தொடர்புகளுக்கு
இராசதுரை - கணவர்
Mobile : +4923895399666
Phone : +4915151947882
இராஜேந்திரன் - சகோதரன்
Mobile : +491626066004


