TamilsGuide

திரு கனகசபை மகாலிங்கம்

அன்னை மடியில் 29 JUL 1938 / இறைவன் அடியில் 07 NOV 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு அம்பிகா ஸ்டோர்ஸ், கிளிநொச்சி மோகனா ஸ்டோர்ஸ் முன்னாள் உரிமையாளரும் அண்மையில் கனடா மிசிசாகாவை (Mississauga) வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை மகாலிங்கம் அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி (பெரியக்கா) - சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,

மோகனா (அம்பிகா), வித்தியா, நாவேந்தன், பார்த்தீபன், அருள்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயசீலன், கிருஸ்ணரூபன், உமா, மதுரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரணவன், சயாகா, ராகவி, லவிஷ்னன், அரண்யா, ஆதி, தியானா ஆகியோரின் அன்புப் பேரனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை (பெரியதம்பி), பாலசிங்கம் மற்றும் சரோஜினிதேவி (தேவி), பழனிவேல் (ராசன்), சாரதாம்பாள் (செல்லம்), ஞானாம்பாள் (லீலா), சாந்த குமாரி (வசந்தா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை மற்றும் தனலக்சுமி, மாணிக்கவாசகர், தையல்நாயகி (சொர்ணம்), கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற பரம்சோதி மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனருமாவார்.

துணைவழியில் அன்னார் மனோன்மணி, ஜானகி, காலஞ்சென்ற சிவப்பிரியை மற்றும் சுப்பிரமணியசிவம், ஜீவநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

மேலும் அன்னார் அமரசிங்கம், காலஞ்சென்ற உருத்திரபரமேஸ்வரன் மற்றும் இராஜரத்தினம், இந்திரா, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 10 Nov 2026 5:30 PM - 9:00 PM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 11 Nov 2026 6:30 AM - 9:30 AM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
ஜெயம் - மருமகன்

    Mobile : +14163711789

மோகனா - மகள்

    Mobile : +16476091789

பார்த்தீபன் - மகன்

    Mobile : +16474468107

அருள்குமரன் - மகன்

    Mobile : +14168446878

Leave a comment

Comment