TamilsGuide

திரு மாரிமுத்து கோணேசமுருகையா

தோற்றம் 13 JUL 1946 / மறைவு 03 NOV 2026

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து கோணேசமுருகையா அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெகதீஸ்வரன்(லண்டன்), தர்மராசா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மாணிக்கராஜா, மகேந்திரராஜா, சிவராசா, செளந்தரராஜா மற்றும் சண்முகராசா(இலங்கை), ரவீந்திரராஜா(பிரான்ஸ்), மாலினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுமார்(லண்டன்), சந்திரவதனி(இலங்கை), இளந்திரைக்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசிதா, பிரபாகரன், தர்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிநயா(மருத்துவர்- லண்டன்), ஆதர்ஷ், கிரியா - ஷியாளன், வினோஜன், லதீஸன், அக்‌ஷயா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஷ்விகா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
மதவுவைத்து குளம்,
வவுனியா. 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயகுமார்(ராஜூ) - மகன்

    Mobile : +447478766149

சந்திரவதனி - மகள்

    Mobile : +94769149772

இளந்திரைக்குமார் - மகன்

    Mobile : +447740265245


 

Leave a comment

Comment